மாவட்ட
அளவில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி 18.11.2012 அன்று
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள TELC மேல்நிலை
பள்ளியில் நடைப்பெற்றது. "Holiday"
என்ற தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் புதுக்கோட்டையில்
உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அஞ்சலக
கண்காணிப்பாளர் R.செல்வராணி
அவர்கள் மேற்பார்வையில் இந்த போட்டியானது
நடத்தப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகளில்இருந்து சிறந்த 3 படங்கள்
திருச்சி மண்டல அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் . போட்டிகளில் பங்கேற்ற எல்லா மாணவர்களுக்கும் பேனா அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment