Tuesday, October 09, 2012

World Postal Day

                                    உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9



          Universal Postal Union(UPU) 1874-ல்  நிறுவப்பட்டதன் நினைவாக 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  9ஆம்  நாள் உலக அஞ்சல் தினம் 

கொண்டாடப்பட்டு வருகிறது . மேலும் இந்த தினமானது அஞ்சலக வார 

விழாவாக இந்தியாவில் உள்ள எல்லா அஞ்சல் நிலையங்களிலும் 

கொண்டாடப்பட்டு வருகிறது.நமது அஞ்சலக கோட்டத்திலும் அஞ்சலக வார 

விழாவானது இன்று முதல் சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. 

இது தொடர்பாக  அஞ்சலக வாரத்தில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள் கீழே  

தரப்பட்டுள்ளன . 
   Date with Significance
     Events to be performed

09.10.2012 (Tuesday)
(World Post Day)
1. Display of World Post Day posters in all HPOs and in important public places.
10.10.2012 (Wednesday)
(Savings Bank Day)
1. Opening of 200 SB/RD accounts by each SO and 100 SB/RD accounts by each BO.
2. Organising Customer Meet in all HOs and Project Arrow SOs.
11.10.2012 (Thursday)
(Mail Day)
1. Visit of School children to Post offices and RMS offices.
2.Meeting with mailers
3. Promotion of traditional mail products and distribution of brochures/pamphlets. 
12.10.12 (Friday)
(Philately Day)
1. Philately Exhibition at Trichy.
2. Conducting Philately Workshop for School Children.
3. Quiz on philately.
4.Letter writing competition among school children.
13.10.2012 (Saturday)
(Business Development Day)
1. Distribution of promotional items such as brochures/pamphlets.
2. Buiness Post Customer meet.
15.10.2012 (Monday)
(PLI/RPLI Day)
1. Procuring 500 proposals per BO/SO.
2. RPLI Mela in all Divisions.
       
                  நமது அஞ்சலக  கோட்ட  அலுவலர்கள் அனைவரும்  இந்நாள்  முதல்

 தங்கள் பணிகளில்  மேலும் கவனம் செலுத்தி சேமிப்பு , காப்பீடு  மற்றும் 

விரைவான  அஞ்சல் சேவை  ஆகியவற்றில்  நமது கோட்டம் மேலும் வளர்ச்சி 

பெற பணியாற்றுமாறு  அன்புடன் கேட்டு  கொள்ளபடுகிறார்கள் !!

No comments:

Post a Comment